Sunday, August 12, 2007

வலைப்பதிவு உபயோகம்...

பயப்பட வேண்டாம்.

எளிமைதான்.

பதியப் பட்டிருக்கிற கருவியின் "பாடு" (play button) பொத்தானை அழுத்தி பாடலைக் கேட்கலாம்.

ஒவ்வொரு பாடலின் முதல் எழுத்து "வகைகள்" என்று வகைப்படுதப் பட்டிருக்கும். எனவே அதைச் சொடுக்கினால் அந்த அகர வரிசையில் வரும் அனத்துப் பாடல்களையும் கேட்கலாம்.

நல்ல தமிழிசை அனுபவத்திற்கு வாழ்த்துக்கள்.

1 comment:

வடுவூர் குமார் said...

பட்டன் தெரியலையே!!